கைதிகளை விடுவிக்க ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் !
Oct 27, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைதிகளை விடுவிக்க ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் !

Web Desk by Web Desk
Sep 12, 2023, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கைதிகள் பரபஸ்பர விடுதலைக்கு இரு நாடுகளும் சம்மதம். 6 பில்லியன் டாலர் பணப்பரிமாற்றம்.

ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது.

இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள்.

அதேபோல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்கா விடுதலை செய்ய இருக்கிறது. மேலும், தென்கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்டன் கடந்த வாரமே கையெழுத்திட்ட நிலையில், நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க துருப்புகள் மற்றம் அவற்றின் துணை நாடு துருப்புகளை ஈரான் மத்திய கிழக்கு கடற்கரை பகுதியில் அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரத்திற்கு இது கூடுதல் உதவியாக இருக்கும் என எதிர்க்கட்சி ஜோ பைடன் அரசை விமர்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தென்கொரியா- கத்தார் மத்திய வங்கி பண பரிமாற்ற அனுமதி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசிய வங்கிகள் தொடர்பான அமெரிக்காவின் தடையை மீறியதாகாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags: america
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் தானாக இணையும்!

Next Post

பொங்கல் பண்டிகை: 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும் இரயில் முன்பதிவு!

Related News

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்த எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் – ஜப்பான்

சேலத்தில் வரத்து குறைந்ததால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்வு!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவிற்கு கண்ணகி நகரில் பிரமாண்ட வரவேற்பு!

டெல்லி : முதியவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய நபர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!

ஆப்கான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதல் – பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

அடுத்து நடக்கப்போவதை கணித்தால்தான் நிலைத்து நிற்கமுடியும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை!

நெல்லை தெருவில் விளைவிப்பது திமுகவின் சாதனை – சீமான் விமர்சனம்!

இமாச்சல பிரதேசம் : வானில் பறந்த பாராகிளைடர்களை கண்டு ரசித்த மக்கள்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் புளோரிடா மாகாணம்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

அமெரிக்காவின் பெண் அதிபர் பதவி ஏற்பது நிச்சயம் – கமலா ஹாரிஸ்

பெசன்ட் நகரில் உள்ள அறுபடை முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி தரிசனம்!

சீனா கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies