இந்தி தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் தங்களுக்குப் பிடித்த இந்தி பழமொழிகளை ஒப்பித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன் ஓ.ஏ.எம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
आपके ये दोहे और मुहावरे मंत्रमुग्ध करने वाले हैं! ऑस्ट्रेलिया के राजनयिकों का हिन्दी के प्रति ये लगाव बेहद ही दिलचस्प है। https://t.co/N9DCdtk6cd
— Narendra Modi (@narendramodi) September 14, 2023
“உங்களது வரிகள் மற்றும் சொற்றொடர்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன! இந்தி மொழி மீதான ஆஸ்திரேலிய தூதர்களின் பற்று, மிகவும் உணர்வுபூர்வமானது.” எனத் தெரிவித்துள்ளார்,