வாட்ஸ் ஆப் சேனலில் பிரதமர் நரேந்திர மோடி !
Mar 15, 2026, 08:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வாட்ஸ் ஆப் சேனலில் பிரதமர் நரேந்திர மோடி !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 09:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி  வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்து புதிய பாராளுமன்ற அலுவலக புகைபடங்களை பதிவேற்றியுள்ளார்.

பேஸ் புக்கின்,  ”மெட்டா” நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், தற்போது ‘வாட்ஸ் ஆப் சேனல்” என புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் பின் தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்களைப் பகிரவும் பிறருக்கு அனுப்ப முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாட்ஸ் சேனலில் இணைந்தார்.   தனது முதல்வர் அலுவலகத்தை வாட்ஸ் சேனலில் இணைந்து அதன் மூலமாக பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து வருகிறார்.

இப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கிய  நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில், பிரதமர் அலுவலக அறை, பார்வையாளர்கள் அறை உள்ளிட்ட புகைபடங்களைத் தனது  வாட்ஸ்ஆப் சேனலில் பதிவேற்றியுள்ளார்.

 

Tags: primeminister modiwhatsapp channelPM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்து எழுச்சி நாயகன்-வீரத்துறவி ஜெயந்தி !

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா – முழு விவரம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies