சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து
Mar 15, 2026, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் கடவுளுக்கு எப்படி ஒரு சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திற்கும் என்று ஒரு சக்தி உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்கோடு அருகே நடைபெற்ற பிராமணர் சங்க விழா நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், சுயநலவாதிகள் வாழ்ந்து வரும் இந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அதுமட்டுமல்ல, தானம், தர்மம் செய்ய கணக்கு பார்ப்பவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் மிகவும் முக்கியமானது. அதனைப் பெற சனாதன தர்மத்தை பின்பற்ற வேண்டும்.

காற்று, நீர், ஆகாயம் என பஞ்ச பூதங்களில் எப்படி கடவுளின் சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திலும் கடவுள் இருக்கிறார். இதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது.

சனாதனத்தை நாம் அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும். சனாதனம் பற்றி அறிந்து கொள்ளாமல், அதில் உள்ளது அது பற்றி பேசக்கூடாது. அது ஒரு பாவச்செயல் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சமஸ்கிருத பல்கலைக்கழக போராசிரியர் ஆழ்வார், பல மொழி மற்றும் ஊடக வல்லுனர் ஷிபயில் வைத்தியா, கர்நாடக வங்கித் தலைவர் பிரதீப் குமார், பெங்களூர் ஐஐம் பேராசிரியர் மகாதேவன், மும்பை ஐஐடி பேராசிரியர் ராமசுப்பிரமணியன், வேத அறிஞர் மற்றும் மேலாண்மைக்குரு சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: sanatan dharmasolocitior
ShareTweetSendShare
Previous Post

பாதியில் நிறுத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி – மதுரையில் பரபரப்பு

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு: ED புதிய இயக்குநர் தீவிரம்!

Related News

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies