மின் கட்டண உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம்!
Oct 5, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின் கட்டண உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம்!

எம் ராமலிங்கம் | மதுரை | 9994063400

Web Desk by Web Desk
Sep 25, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வருகிற 16-ந் தேதி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி, மாபெரும் உண்ணாரவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 430 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இந்த நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவும், தொழில்துறை நிறுவனங்களுக்கான 8 மணி நேர பரபரப்பு நேர கட்டணத்தை (Peak Hour Charges) திரும்ப பெறவும், 3B-TARIFF கட்டண முறையில் இருந்து 3A1 – TARIFF கட்டண நடைமுறைக்கு மாற்றவும், தொழில்நிறுவனத்தினர் பயன்படுத்தும் சோலார் மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும், ஆண்டுக்கொரு முறை மின் கட்டண உயர்வு அறிவிப்பான Multi Year Tariff-யை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டியும், மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு தொழில்நிறுவன மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தும் கதவடைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

இதில் மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ், மடீட்சியா உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவன அமைப்பினரும், அப்பளம், எவர்சில்வர், இரும்புதொழில், உணவு தயாரிப்பு, பட்டறை உள்ளிட்ட சங்கத்தினர்களும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசை வலியுறுத்தி நடைபெறும் தொழில்நிறுவனங்கள் இன்று ஒருநாள் தொழில் உற்பத்தியை நிறுத்தும் கதவடைப்பு போராட்டத்தால் 100 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு கட்டப் போராட்டங்கள் அறிவித்துள்ளனர். முதல் கட்ட போராட்டமாக வருகின்ற 9 தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், கருப்பு பேட்ஜ் அணிந்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து,16-ந் தேதி அன்று தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தமிழ்நாடு முழுவதும் திரண்டு போய் உணவு போராட்டம் நடைபெறும் இவர் அவர் தெரிவித்தார் என்று தொழில்நிறுவனங்கள் மின்நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu eb departmentelectricity tariff hike
ShareTweetSendShare
Previous Post

கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Next Post

சிறந்த சுற்றுலா கிராமமாக “உல்லாடா” தேர்வு!

Related News

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies