புதுச்சேரி பாஜக தலைவரானார் செல்வகணபதி!
Mar 15, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி பாஜக தலைவரானார் செல்வகணபதி!

Murugesan M by Murugesan M
Sep 25, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி பாஜக தலைவராகச் செல்வகணபதி எம்.பி. நியமனம் செய்தும், நாகாலாந்து, மேகாலயாவுக்கு புதிய பாஜக தலைவர்களை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது என். ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து, என். ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.

புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பாஜக எம்.பி-ஆன செல்வகணபதியை புதுச்சேரி பாஜக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் நியமன எம்.எல்.ஏ.வும் பாஜகவின் பொருளாளராக உள்ள செல்வகணபதிக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Organisational Appointment:

Puducherry BJP State President pic.twitter.com/7lyyigbFRC

— BJP Central Media (@BJPCentralMedia) September 25, 2023

Organisational Appointment:

Nagaland BJP State President pic.twitter.com/C5iWwDFLBa

— BJP Central Media (@BJPCentralMedia) September 25, 2023

நாகாலாந்து, மேகாலயாவுக்கு புதிய பாஜக தலைவர்:

மேகாலயாவின் புதிய பாஜக தலைவராக ரிக்மன் மோமின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, நாகாலாந்து பாஜக தலைவராக பெஞ்சமின் யெப்தோமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Organisational Appointment:

Meghalaya BJP State President pic.twitter.com/gXxQA4HmhK

— BJP Central Media (@BJPCentralMedia) September 25, 2023

Tags: jp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவர்களுக்கு 3 மாதத்தில் 90 ஆயிரம்  விசா வழங்கிய அமெரிக்கா!

Next Post

குஜராத் மாநிலத்துக்கு ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies