குமரியில் தொடர் மழை: அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
Sep 25, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரியில் தொடர் மழை: அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக திற்பரப்பு, குற்றியாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இடையிடையே, பெய்து வரும் கனமழையால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. இதேபோல், 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும், குற்றியாறு இரட்டை அருவி, கோதையார் அருவி போன்றவற்றில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த இரு அருவிகளும் காட்டுக்குள் அமைந்துள்ளதால், வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், அருவிகளில் ஆர்ப்பரித்துத் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

Tags: kanyakumaritn torurism
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

Next Post

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டி: பிரதமர் மோடி பங்கேற்பு!

Related News

ரஷ்ய துறைமுகத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பை உலகமே பாராட்டுகிறது – தமிழிசை சௌந்தரராஜன்

கப்பல், கடல்சார் வணிக துறை சீர்திருத்தங்களுக்கு 69 ஆயிரத்து 725 கோடி ரூபாய் ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் : வன்முறையில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன்!

தென்கொரியாவில் எல்.முருகன் – கிராஃப்டன் சிஇஓ சந்திப்பு!

ராணிப்பேட்டை : தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து மரணம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம்!

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

வேலூர் : தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!

அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழைப்பு – எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட்

செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி கடும் கண்டனம்!

பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies