முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தனது 91-வது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடுகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
Birthday wishes to former PM Dr. Manmohan Singh Ji. I pray for his long life and good health.
— Narendra Modi (@narendramodi) September 26, 2023
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.