காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது- பாஜக குற்றச்சாட்டு!
Mar 19, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது- பாஜக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 26, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் கைகோர்த்துச் சத்தீஸ்கரில் மத்திய அரசு திட்டங்களை தடுத்தனர் என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளரிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா,

“சத்தீஸ்கரில் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு சரியாக செயல்படுத்துவது இல்லை. மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் நின்றது.

சத்தீஸ்கரில் “காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து மத்திய அரசின் திட்டங்களைத் தடுத்தனர். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.6 ஆயிரத்தை காங்கிரஸ் பறித்துள்ளது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கான ஊழல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் சுரங்க மாபியா மற்றும் குற்றவாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் பல பாலியல் வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சத்தீஸ்கர் மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டனர் எனக் கூறினார்.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனாவை சந்திக்க 1200 கி.மீ பயணம்.

Next Post

இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies