X என்னும் புதிய வைரஸ்
Jul 3, 2025, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

X என்னும் புதிய வைரஸ்

குறைந்தது 50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் - WHO எச்சரிக்கை

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோன வைரஸின் தாக்கம் உலக நாடுகளையே உலுக்கியது. அந்த பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக மீடேறி வரும் நிலையில் தற்போது கொரோனவிற்கு அடுத்தப்படியாக x என்னும் வைரஸ் பரவவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோன வைரஸ் சீனாவின் வுஹான் பகுதியில் முதல்முதலில் கண்டறியபட்டது. 2019- ஆண்டு கண்டறியப்பட்டதால் இதற்கு கோவிட் -19 என்று பெயரிடப்பட்டது. இருப்பினும் 2020-ஆம் ஆண்டில் இதன் தாக்கம் அதிகம் ஆனதால் 2020 முதல் 2021 வரை ஓர் ஆண்டுகாலமாக உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கிக்கிடந்தனர்.

முகக்கவசம் அணிந்தும் , தனிநபர் இடைவெளி பின்பற்றியும் தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்து வந்தனர். இதுவரை கிட்டத்தட்ட 6,958,499 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோன பாதிப்பில் இருந்து படிப்படியாக மக்கள் மீடேறி வரும் நிலையில் தற்போது X என்னும் புதிய வைரஸ் வரவுள்ளதாக who தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலகளாவிய சுகாதார நிபுணர்கள் தற்போது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதுகுறித்து பேசிய பிரிட்டனின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டேம் கேட் பிங்காம், COVID-19 மிகவும் ஆபத்தானது அல்ல என்றும் அடுத்து வரப்போகும் இந்த X வைரஸ் குறைந்தது 50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தொற்றுநோய் கொரோனா வைரஸை விட 20 மடங்கு அதிகமான மக்களைக் கொல்லக்கூடும் என்றும் COVID-19 தொற்றுநோய் 2020 இல் தொடங்கியதிலிருந்து, உலகளவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதனை எப்படி தடுக்க வேண்டும் ?

  • வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிய வலுவான உலகளாவிய கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
  • ஆபத்துகளை அடையாளம் கண்டு அறிய மனிதர், விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் ஒன்றோடொன்று தொடர்பை கண்காணிக்க வேண்டும்.
    மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட ஆண்டிபையோடிக் எடுத்துக்கொள்ளலாம்.
  • தொற்றுநோய்க்கான பதில் மற்றும் வழக்கமான சுகாதாரத் தேவைகள் ஆகிய இரண்டிற்கும் சுகாதார அமைப்புகளில் திறனை உருவாக்குதல் வேண்டும்.
  • தகவல் பகிர்வு, நிதி ஒதுக்கீடு மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்க வேண்டும்.
  • அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைப்பது மற்றும் விரைவான பதிலளிப்புக் குழுக்கள் உள்ளிட்ட விரிவான தொற்றுநோய்க்கான தயார்நிலைத் திட்டங்களை உருவாக்குதல் வேண்டும்.

Tags: coroanaXviruscovid-19newviruswho
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது-மன்சுக் மாண்டவியா!

Next Post

திமுக இரட்டை வேடம் – அண்ணாமலை விமர்சனம்!

Related News

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies