மிலாது நபி திருநாளாளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழத்து தெரிவித்துள்ளார்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களது பிறந்த தினமான மிலாது நபி திருநாளான இன்று, அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும். சமத்துவமும் சகோதரத்துவமும் திகழட்டும். pic.twitter.com/P2v46CKxIG
— K.Annamalai (@annamalai_k) September 28, 2023
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களது பிறந்த தினமான மிலாது நபி திருநாளான இன்று, அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும். சமத்துவமும் சகோதரத்துவமும் திகழட்டும், எனத் தெரிவித்துள்ளார்.