தமிழ்நாடு ராஜ்பவனின் புதுப்பிக்கப்பட்ட http://tnrajbhavan.gov.in
என்ற இணையதளத்தை மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாடு ராஜ்பவனின் புதுப்பிக்கப்பட்ட http://tnrajbhavan.gov.in
என்ற இணையதளத்தை ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் திறந்து வைத்தார்.
அதன் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன், மாநில மக்களுக்கு மிகவும் திறனுடன் ராஜ் பவன் சேவையாற்ற இந்த இணையதளம் இணைப்புக்கருவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.