கொடிகாத்த திருப்பூர் குமரனின் பிறந்தநாள்!
Mar 15, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடிகாத்த திருப்பூர் குமரனின் பிறந்தநாள்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே இருந்தவர் திருப்பூர் குமரன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் திருப்பூர் குமரன் அவர்களது பிறந்த தினம் இன்று. இளம் வயதிலேயே காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, நாட்டு விடுதலைக்கான போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் திருப்பூர் குமரன் அவர்களது பிறந்த தினம் இன்று.

இளம் வயதிலேயே காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, நாட்டு விடுதலைக்கான போராட்டங்களில் கலந்து கொண்டவர். 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மறுப்பு அறப்போராட்டத்தில், ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு… pic.twitter.com/gTXRai5mDR

— K.Annamalai (@annamalai_k) October 4, 2023

1932 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மறுப்பு அறப்போராட்டத்தில், ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்த போது, அவரது வயது 27. அமரர் கொடிகாத்த குமரன் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம். தன்னலமற்ற எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் பெற்ற நம் சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள்!

Next Post

ஆலயங்களில் அத்துமீறுவதை, இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? – அண்ணாமலை கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies