சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள்!
Sep 12, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர், தொழிலாளர்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அயராது உழைத்தவர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூகச் சீர்திருத்தவாதியாக பன்முகம் கொண்ட அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களது பிறந்த தினம் இன்று. ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டியவர்.

ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூகச் சீர்திருத்தவாதியாக பன்முகம் கொண்ட அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களது பிறந்த தினம் இன்று.

ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டியவர். மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர்.… pic.twitter.com/11KH8AyT3e

— K.Annamalai (@annamalai_k) October 4, 2023

மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். தொழிலாளர்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அயராது உழைத்தவர்.

மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மிகுந்த நட்பு கொண்டவர்கள். தமிழகத்தின் தேசிய மும்மூர்த்திகள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர்கள்.

தங்களுடைய உயிரை துச்சமென எண்ணிப் போராடிய சுப்பிரமணிய சிவா போன்ற எண்ணற்ற தியாகிகளால்தான், நமது நாட்டின் அடிப்படை கட்டமைக்கப்பட்டுள்ளது. தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு, தமிழக பாஜக  சார்பாக புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ஜெய்ப்பூரில் பண மழை !

Next Post

கொடிகாத்த திருப்பூர் குமரனின் பிறந்தநாள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies