இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது!- பிரதமர் மோடி!
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது!- பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழகத்தில் சனாதன தர்மத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று அந்த மாநில அரசு சூளுரைத்திருக்கிறது. இந்து மக்களின் உயிர் மூச்சான சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டியது என்று தமிழக முதல்வரின் மகனே பகிரங்கமாக கூறுகிறார்.

அதன் ஒருபகுதியாகவே, தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்திருக்கிறது. இது மிகப்பெரிய அராஜகம். ஆனால் சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலங்களை தமிழக அரசு உட்பட எந்த தென்னிந்திய மாநிலங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லையே ஏன்?

இந்து கோயில் கட்டுப்பாட்டில் இருந்து அரசு விலக வேண்டும் என்று பல மாநிலங்களில் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறதே? காங்கிரஸுக்கு துணிச்சல் இருந்தால் தமிழகத்தில் அப்படி அவர்களால் கூற முடியுமா? காங்கிரஸ், திமுக அரசுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என்று திமுகவிடம் நீங்கள் கூற வேண்டியதுதானே என்று கூறினார்.

ஏற்கனவே, சனாதன விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக இந்தியா முழுவதும் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்திருப்பது அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bjppm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் !

Next Post

கொடிகாத்த குமரன் பிறந்த தினம் இன்று!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies