பதக்கம் வென்ற அன்னு ராணிக்குப் பாரதப் பிரதமர் வாழ்த்து !
Jul 25, 2025, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதக்கம் வென்ற அன்னு ராணிக்குப் பாரதப் பிரதமர் வாழ்த்து !

Web Desk by Web Desk
Oct 4, 2023, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டியில் தங்க வென்று அசத்திய இந்திய வீராங்கனைக்கு பாரத பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

Another Gold in Athletics!

Extremely proud of @Annu_Javelin for her outstanding performance in the Women's Javelin event at the Asian Games.

This Gold Medal has made India proud. May she keep aiming high and inspiring us all! pic.twitter.com/dOLEDV6Ok3

— Narendra Modi (@narendramodi) October 3, 2023

தங்க பதக்கம் வென்ற வீரர்கனைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ” ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற அன்னு ராணியை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் அவரின் உயர்ந்த எண்ணத்தால் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும்” என்று பாராட்டியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் அன்னு ராணியின் விளையாட்டு செயல்திறன் சிறப்பாக இருந்தது. தங்கம் வென்றதற்காக இவரை நினைத்து நம் தேசம் பெருமைப்படுகிறது ” என்று பதிவிட்டுள்ளார்.

Tags: PM Modijavelin throw
ShareTweetSendShare
Previous Post

ககன்யான் விண்வெளி வீரர்கள்: வீடியோ வெளியிட்ட விமானப்படை!

Next Post

வில்வித்தையில் முதல் தங்கம் வென்ற இந்தியா !

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies