கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்
Sep 5, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 03:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியின் மாதிரிகளில், வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக, 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட நோய்த்தடுப்பு பணிகள் காரணமாக, நிபா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஜானகி வனப்பகுதியில் காட்டுப் பன்றி இறந்து கிடந்தது. இந்த பன்றி இறந்ததற்கான காரணம் குறித்து அறிய பன்றியின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு செய்ததில், அந்த பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவினால், தொற்று பாதித்த பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பன்றிகளைக் கொல்ல வேண்டும். ஆனால் தற்போது காட்டுப்பன்றி இறந்து கிடந்த ஜானகி வனப் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த பன்றி பண்ணைகளும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வேறு பன்றிகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்குப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. மேலும், பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது என்று கூறியுள்ள சுகாதாரத்துறை, அதுகுறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறது.

Tags: African swine fever in Kerala
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Next Post

சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies