சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராஜராஜன் பெயர் பொறித்த நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில், ‘ஸ்ரீராஜராஜ’ என, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல், கடலுார் அரசு ஐ.டி.ஐ., மாணவர் பிரதாப் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மூன்று பழங்கால செம்பு நாணயங்களை கண்டெடுத்தனர்.

இந்த மூன்று நாணயங்களில், இரண்டு 950 ஆண்டுகள் பழமை வாய்ந்த இராஜராஜன் பெயர் பொறித்த சோழர் கால நாணயங்கள், மற்றொன்று விஜய நகர கால நாணயம்.

இராஜராஜன் பெயர் பொறித்த நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில், ‘ஸ்ரீராஜராஜ’ என, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு சோழர் கால நாணயங்களின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன.

அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்துள்ளார்.

மூன்றாவது நாணயம் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள விஜய நகர பேரரசு நாணயம். நாணயத்தின் முன்பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ஸ்ரீநீலகண்டா எனவும், பின்பக்கத்தில் காளை உருவமும், பிறையும் உள்ளது.

தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககாலம் முதல் சோழர்காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது.

Tags: rajarajacholan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ப்ளேயிங் லெவன் !

Next Post

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இத்தாலி, பிரான்ஸ் பயணம்!  

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies