உடல் நலத்தைப் போலவே மன நலத்தினையும் காக்கவேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
May 19, 2025, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உடல் நலத்தைப் போலவே மன நலத்தினையும் காக்கவேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் எப்படி உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கிறோமோ அது போலவே, மன நலத்தினையும் பேணி பாதுகாக்க வேண்டும் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

உடல் ஆரோக்கியத்தைப் போன்றே மன நலத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருக்க வேண்டும். மனரீதியாகச் சோர்வு அடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மனநலம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் உலக மனநல தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆளுநரின் எண்ணித்துணிக, பகுதி 2, மன நல ஆரோக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இளம் தலைமுறையினர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, பேசிய மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை நமக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மாணவர்களின் படிப்பு மட்டுமே சாராமல், அவர்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இன்றைய நாளில் உடல் நலத்தை பேணிப் பாதுகாப்பது போல் மனநலத்தினையும் நாம் பேணி காத்து உரியக் கவனம் செலுத்த வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து அணி அபார வெற்றி !

Next Post

நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Related News

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

விராட்டை கௌரவப்படுத்த 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies