இங்கிலாந்து அணி அபார வெற்றி !
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்து அணி அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 08:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 7 வது போட்டி தர்மஷாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கியுள்ளனர்.

இதில் ஜானி பேர்ஸ்டோவ் 59 பந்துகளில் 53 ரன்களும் , டேவிட் மாலன் 107 பந்துகளில் 140 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 68 பந்துகளில் 82 ரன்களை எடுத்து இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 364 ரன்களை எடுத்துள்ளது.

வங்காளதேசத்தில் அதிகபட்சமாக மஹீடி ஹசன் 4 விக்கெட்களும், இஸ்லாம் 3 விக்கெட்களையும் எடுத்தனர்.

அடுத்ததாக வங்கதேசம் அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஹசன் களமிறங்கினர். அதில் லிட்டன் தாஸ் 66 பந்துகளில் 76 ரன்களை அடித்து ஆட்டமிழக்க, ஹசன் ஒரு ரன்னிலும், சாகிப் அல் ஹசன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய டவ்ஹித் ஹ்ரிடோய்61 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வங்கதேச அணி 48 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 227 ரன்களை மாட்டியமே எடுத்து ஆட்டமிழந்தது.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 140 ரணங்களை எடுத்து டேவிட் மாலன்னுக்கு வழங்கப்பட்ட்டது.

Tags: ICC World Cupengland vs bangladeshengland won the match
Share
Tweet
SendShare
Previous Post

அமித்ஷாவுடன் தமிழக விவசாய அணி தலைவர் சந்திப்பு!

Next Post

உடல் நலத்தைப் போலவே மன நலத்தினையும் காக்கவேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies