நகைக்கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்!
Mar 15, 2026, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகைக்கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆத்தூர் அருகே நகைக்கடலில் ஏற்பட்ட தீவிபத்தில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், கெங்கவல்லி பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று, வழக்கம் போல் கடைக்கு வந்த ரவிக்குமார், இரவு 9:00 மணியளவில், 5 கிலோ வெள்ளி மற்றும் 10 பவுன் நகையை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நகைக்கடை உரிமையாளரை வரவழைத்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால், கடைக்குள் இருந்த டேபிள், சேர், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. லாக்கரில் இருந்த நகை பெட்டி சூடாக இருந்ததால் அவற்றை திறக்கவில்லை. மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Fire accident
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுமா?

Next Post

மேலும் வலிமை பெறும் இந்தியா: நவீனரக ஆயுதங்கள் வாங்க ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies