எல்லைப் பாதுகாப்புப்படையினரின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது!- பிரதமர் மோடி.
Jan 14, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லைப் பாதுகாப்புப்படையினரின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது!- பிரதமர் மோடி.

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்டின் பார்வதி குண்ட் மற்றும் கஞ்சியில் ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட், கஞ்சி ஆகிய இடங்களில் ராணுவம், எல்லைச்சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை (ஐடிபிபி) ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவர்களின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது என்று மோடி கூறியுள்ளார்.

At Parvati Kund and Gunji, interacted with the dedicated personnel of the Army, BRO and ITBP. Their unwavering service in challenging conditions is truly commendable. Their spirit and dedication inspires the entire nation. pic.twitter.com/DNGzoDnKwZ

— Narendra Modi (@narendramodi) October 12, 2023

 

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

“பார்வதி குண்ட் மற்றும் கஞ்சியில், ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடினேன். சவாலான சூழ்நிலைகளில் அவர்களின் அசைக்க முடியாத சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர்களின் உணர்வும், அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

34,69,705 குழந்தைகள் மற்றும் 6,55,480 கருவுற்ற பெண்களுக்குத் தடுப்பூசி! – மத்திய அரசு.

Next Post

இஸ்ரேலில் இருந்து இன்று பாரதத்திற்கு சிறப்பு விமானம் – 230 பேர் பயணம்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies