செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெற்ற இந்தியர் - பிரதமர் வாழ்த்து !
Mar 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெற்ற இந்தியர் – பிரதமர் வாழ்த்து !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

FIDE உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இந்திய வீரர் சாத்வானி முதலிடம் பிடித்து பட்டத்தை வென்றுள்ளார்.

FIDE உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நேற்று இத்தாலியில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மகாராஷ்த்ரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ரௌனாக் சாத்வானி என்ற 17 வயது இளைஞர் பங்குபெற்றார்.

மொத்தம் இந்த போட்டியில் 11 சுற்றுகள் உள்ளது.இதில் 5 சுற்றுகளில் இருந்து மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தார். பின்னர் விளையாடிய போட்டிகளில் ஓரளவு சமநிலை பெற்ற ரௌனாக் புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்தார்.

இதனால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ரௌனாக் 8.5 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்து ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.

Congratulations to @sadhwani2005 on the remarkable victory at the FIDE World Junior Rapid Chess Championship 2023!

His strategic brilliance and skills have left the world in awe and made the nation proud.

May he keep inspiring the youth of our country with his exceptional… pic.twitter.com/zApwUHvjc3

— Narendra Modi (@narendramodi) October 14, 2023

 

ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ரௌனாக்கை பாராட்டி பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ” FIDE உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இல் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற ரௌனாக் சாத்வானிக்கு வாழ்த்துக்கள். அவரது புத்திசாலித்தனமும் திறமையும் உலகையே வியப்பில் ஆழ்த்தி நமது தேசத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

Tags: Chess Championfide world junior chess championship
ShareTweetSendShare
Previous Post

உலக மாணவர்கள் தினம் !

Next Post

பாகிஸ்தான் மோசமான பேட்டிங் : 192 ரன்கள் இலக்கு !

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies