சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் : பட்டம் வென்ற தமிழக வீரர்!
2023 சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றதோடு கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். 2023 சென்னை ...