குலசேகரப்பட்டினம்: முத்தாரம்மன் கோவில் தசரா விழா தொடக்கம்!
Mar 15, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குலசேகரப்பட்டினம்: முத்தாரம்மன் கோவில் தசரா விழா தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திருக்கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலாகும். இங்கு ஒவ்வோர் வருடமும் நவராத்திரியையொட்டி தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.

இந்த நிலையில், தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம், வீதி உலா, காலை 6 மணிக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்குத் திருக்கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு காப்புக் கட்டப்பட்டது. காப்புக் கட்டிய பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வீதி விதியாக உலா வந்தனர்.

இன்று முதல் அக்டோபர் 25 -ம் தேதி வரை தினமும் காலை முதல் இரவு வரை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளன. திருக்கோவில் முன்பு தினமும் மாலையில் திருமுறை, இன்னிசை, சமய சொற்பொழிவு, கோலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி வில்லிசை போன்றவையும் நடைபெற உள்ளன. தசரா விழாவின் உச்ச விழாவான சிரக நிகழ்வான மகிஷா சூரசம்காரம் வரும் 24 -ம் தேதி நடைபெற உள்ளது.

Tags: Kulasekarapatnam: Dussehra festival begins at Muttharaman Temple!Dussehra festivalMuttharaman Temple
ShareTweetSendShare
Previous Post

2 நாள் பயணம்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

Next Post

அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்! – அண்ணாமலை.

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies