எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் அப்துல் கலாம் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தன், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா, டாக்டர் அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினம் இன்று.
பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தன், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா, டாக்டர் அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினம் இன்று.
கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, இந்தியாவின்… pic.twitter.com/rhxEyJkD94
— K.Annamalai (@annamalai_k) October 15, 2023
கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். அவரது வாழ்க்கை, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டி. தன் வாழ்நாள் முழுவதையும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்கள் கல்வி அறிவையும், தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதிலும் செலவிட்ட ஐயா கலாம் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.