குப்பைகளை நீக்கியதில் ரூ.66.83 லட்சம் வருவாய் !- இந்திய ரயில்வேத் துறை.
Mar 15, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்பைகளை நீக்கியதில் ரூ.66.83 லட்சம் வருவாய் !- இந்திய ரயில்வேத் துறை.

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மண்டலத் தலைமையகங்கள், கோட்ட அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள், ஆர்.டி.எஸ்.ஓ, பயிற்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 7000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை உள்ளடக்கிய நாடு முழுவதும் பரவியுள்ள முழு இந்திய ரயில்வேயிலும், ரயில்வே அமைச்சகம் முழு ஆர்வத்துடனும் வீரியத்துடனும் 3.0 சிறப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

31.10.2023 வரை 10,722 தூய்மை இயக்கங்களை நடத்த ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது, அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் குப்பைகளை அகற்றுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 3,18,504 சதுர அடி இடத்தை விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்குகளை அடைவதற்காக, 2023 அக்டோபர் 13 வரை  5,297 தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1.02 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் போது, அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் குப்பைகளை அகற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் விளைவாக 3,97,619 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது, மேலும், அலுவலக குப்பைகளை அகற்றியதன் மூலம் சுமார் ரூ.66.83 லட்சம் (தோராயமாக) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பதிவு மற்றும் களையெடுக்கும் நோக்கத்திற்காக 51,954க்கும் மேற்பட்ட கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

பண்டிகை உற்சாகம் அனைவரையும் அரவணைக்கட்டும்! – பிரதமர் மோடி.

Next Post

1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! – ஆர்பிஎஃப்.

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies