நாகை - இலங்கை கப்பல் பயணம் அதிரடி மாற்றம் - ஏன் தெரியுமா?
Mar 15, 2026, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை – இலங்கை கப்பல் பயணம் அதிரடி மாற்றம் – ஏன் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் பயணத்தின் தேதி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்குப் பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் தயார் செய்யப்பட்டது. அந்தக் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடந்த 7 -ம் தேதி கொண்டு வரப்பட்டது. 8 -ம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதனையடுத்து, கடந்த 14-ம் தேதி, நாகையிலிருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, டெல்லியிலிருந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பாரதம் – இலங்கை இடையே புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணம் செய்ய நபர் ஒன்றுக்குக் கட்டணம் ரூ.6,500 என்றும், மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீதம் என மொத்த கட்டணமாக ரூ7,670 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை வரை தொடர்ச்சியாக இந்த கப்பலை இயக்க திட்டமிடிருந்த நிலையில், திடீரென இதன் பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Tags: tamilnaduship
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Next Post

நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies