உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!
Mar 15, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகார் அருகே, இன்று 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகார் மாவட்டம் அருகே இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி இருக்கிறது.

Earthquake of Magnitude:4.0, Occurred on 16-10-2023, 09:11:40 IST, Lat: 29.86 & Long: 80.61, Depth: 5 Km ,Location: 48km NE of Pithoragarh, Uttarakhand, India for more information Download the BhooKamp App https://t.co/N2CgIIptvU@KirenRijiju @Ravi_MoES @ndmaindia @Dr_Mishra1966 pic.twitter.com/z4FeNRBoqh

— National Center for Seismology (@NCS_Earthquake) October 16, 2023

இந்த நிலநடுக்கம் பித்தோராகாரில் இருந்து 48 கிலோ மீட்டர் வடகிழக்கே உணரப்பட்டு உள்ளது. இது 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்து இருக்கிறது. நிலநடுக்கம் அப்பகுதியிலுள்ள மக்களால் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.

கடந்த 5-ஆம் தேதி உத்தரகாண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் ரிக்டரில் 3.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது அதிகாலை 3.49 மணியளவில் உணரப்பட்டது. நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டது.

Tags: earth quakeState of Uttarakhand
ShareTweetSendShare
Previous Post

ஒரு நிமிடத்திற்கு 250 பிரியாணி!

Next Post

ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies