எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, உத்வேகமாக, இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தன் கவிதைகளாலும், பாடல்களாலும், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நினைவு தினம் இன்று.
தன் கவிதைகளாலும், பாடல்களாலும், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நினைவு தினம் இன்று.
எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, உத்வேகமாக, இருப்பவை கண்ணதாசன் அவர்களின் பாடல்கள். இந்து மதத்தின் தத்துவங்களையும், அவற்றின் ஆழமான… pic.twitter.com/JYLOtV0PZx
— K.Annamalai (@annamalai_k) October 17, 2023
எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, உத்வேகமாக, இருப்பவை கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.
இந்து மதத்தின் தத்துவங்களையும், அவற்றின் ஆழமான கருத்துக்களையும் பற்றி எழுதிய அவரது அர்த்தமுள்ள இந்து மதம் நூல், இந்து மதம் குறித்த அவரது ஆழ்ந்த புரிதலை விளக்கும்.
“நான் நிரந்தமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற கவிஞரது வரிகள் சர்வ நிச்சயமாக அவருக்குப் பொருந்தும். கவியரசருக்கு புகழஞ்சலிகள் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்த