தமிழகம்: சைபர் கிரைமில் பொதுமக்கள் ரூ. 425 கோடி இழப்பு!
Apr 4, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம்: சைபர் கிரைமில் பொதுமக்கள் ரூ. 425 கோடி இழப்பு!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் சைபர் கிரைமில் பொதுமக்கள் ரூபாய் 425 கோடி அளவிற்கு இழந்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்

இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்து இருப்பதாவது, தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் சைபர் கிரைமில் பொதுமக்கள் ரூபாய் 425 கோடி அளவிற்கு இழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 65 ஆயிரத்து 426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன.

சட்ட விரோதம் மற்றும் மோசடி செயலுக்குப் பயன்படுத்தியதாக சுமார் 29 ஆயிரத்து 530 சிம்கார்டுகள் பிளாக் செய்யப்பட்டு உள்ளன. 1930 என்ற உதவி எண் மூலம் இந்தாண்டு மட்டும் சுமார் 21 ஆயிரத்து 760 புகார் அழைப்புகள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் திருடு போன சுமார் ரூபாய் 338 கோடியை சைபர் கிரைம் காவல்துறை வங்கி மூலம் முடக்கி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Tags: In Cybercrime
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Next Post

காஸா மருத்துவமனைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல: ஜோ பைடன்!

Related News

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies