ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் : வெல்லப்போவது யார் ?
Sep 8, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Web Desk by Web Desk
Oct 20, 2023, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 18வது போட்டி எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

உலகக் கோப்பை 2023ல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது. அதேபோல், இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் தற்போது அடுத்த போட்டிக்காக பெங்களூரு வந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையே 107 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆஸ்திரேலியா 69 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்தது. ஒரு போட்டி டிரா ஆனது.

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் 4 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது.

கடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, இலங்கையை பெரிய ஸ்கோரை அடிக்கவிடாமல் தடுத்தது. ஆடம் ஜாம்பா உள்பட அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்த, பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஸ் இங்கிலிஸ் ஆகியோர் உலகக் கோப்பையில் முதல் அரைசதங்களை பதிவு செய்தனர்.

ஆடம் ஜம்பாவுக்கு 150 ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்களை எடுக்க 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏழு பதிப்புகளிலும் ஆஸ்திரேலியா ஒவ்வொரு முறையும் நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.

உலகக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியுடன் வலுவான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக பாபர் அசாம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த 19 ஒருநாள் போட்டிகளில், ஷஹீன் அப்ரிடி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியம் ஆடுகளம் பேட்டிங்கு செய்யும் வீரர்களுக்கு சொர்க்கம் என்றே கூறலாம். எனவே, இன்றைய போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஸ்கோரை இங்கு எதிர்பார்க்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியா அணி 62% வெற்றி பெரும் என்றும் பாகிஸ்தான் அணி 38% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags: icc world cup cricketaustralia vs pakistan
ShareTweetSendShare
Previous Post

நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்!

Next Post

மருதமலை திருக்கோவில் வேலூர் இப்ராஹிம் சுவாமி வழிபாடு!

Related News

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies