திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Mar 15, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை எச்சரித்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஓமன், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 34 விமானச் சேவைகள் உள்ளதால், ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைப்பேசி எண்ணுக்கு மெசேஜ் வந்தது. அதில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும், விமானங்களில் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் இருந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய முனைய மேலாளர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன், விமான நிலையம் முழுவதும் சோதனை

செய்தனர்.இருப்பினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை அடுத்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த, சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: trichy airportBomb threat!
ShareTweetSendShare
Previous Post

கேரளா: ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!

Next Post

ஆண்களுக்கான முதல் கருத்தடை ஊசி: ஐசிஎம்ஆர் சாதனை!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies