இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு !
Feb 7, 2026, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 21, 2023, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி லக்னோ மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்யை தேர்வு செய்தார்.

அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர். இதில் 3 வது ஓவரில் விக்ரம்ஜித் சிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக கொலின் அக்கர்மேன் களமிறங்கினார், 9 வது ஓவரில் மேக்ஸ் ஓ’டவுட் 27 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்த 2 ஓவர்களில் கொலின் அக்கர்மேன் 31 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 21 வது ஓவரில் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 91 ரன்களாக இருந்தது.

இதனை அடுத்து நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 41 வது ஓவரில் 82 பந்துகளில் 70 ரன்களையும், லோகன் வான் பீக் 75 பந்துகளில் 59 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனால் 49.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 262 ரன்களை எடுத்துள்ளது.

Tags: ICC World Cupsri lanka vs netherlands
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா பேட்டிங் !

Next Post

கரூர் அருகே 150 கோடியில் புதிய திட்டம் – மத்திய அரசு அதிரடி முடிவு!

Related News

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

விருப்ப மனு வினியோகம் தொடக்கம் – பனையூர் தவெக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி!

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

Load More

அண்மைச் செய்திகள்

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

அணு ஆயுத வரம்பை அதிகரிக்க ரஷ்யா கோரிக்கை – டிரம்ப் மறுப்பு!

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – நடராஜன் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies