மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்த நாளையொட்டி, அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
On behalf of @BJP4TamilNadu, our heartiest birthday greetings to our Honourable Home Minister Thiru @AmitShah avl, whose leadership & dedication to public service is an inspiration to every karyakartha of BJP.
We wish you a long and healthy life on this wonderful day. pic.twitter.com/lmwZqm9Ic3
— K.Annamalai (@annamalai_k) October 22, 2023
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் பதிவில், நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மாண்புமிகு அமித் ஷா அவர்களது தலைமை மற்றும் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு பாஜகவின் ஒவ்வொரு காரிய கர்த்தாவிற்கும் ஒரு உத்வேகம்.
இந்த அற்புதமான நாளில் நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழத் தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.