இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று நடைபெற்று வருகிறது.
இதில் இன்றையப் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் :
சவுத் ஷகீல் , பாபர் அசாம் (தலைவர்) , அப்துல்லா ஷபிக் , IU ஹக் , இப்திகார் அகமது , முகமது நவாஸ் , முகமது ரிஸ்வான் , அஃப்ரிடி , உசமா மிர் , ஹாரிஸ் ராஃப் , ஹசன் அலி.
ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் :
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (தலைவர்) , இப்ராஹிம் சத்ரான் , ஆர் ஷா, முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஐஏ கில், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ரஷித் கான், நவீன் உல் ஹக், முஜீப் உர்மான்.