சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் தியாக தினமான இன்று, மருது சகோதரர்களை, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவு கூர்ந்து புகழாராம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பதிவில்,
வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்களான #மருதுசகோதரர்களை அவர்களின் தியாக தினமான இன்று தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. இந்திய சுதந்திரத்துக்கான முதல் ஆவணப்படுத்தப்பட்ட அழைப்பான அவர்களின் ஜம்புதீவு பிரகடனம் மக்கள் ஒன்றுபடவும் காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடுவும் தூண்டியது. pic.twitter.com/KQgYSejRcW
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 24, 2023
வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்களான #மருதுசகோதரர்களை அவர்களின் தியாக தினமான இன்று தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.
இந்திய சுதந்திரத்துக்கான முதல் ஆவணப்படுத்தப்பட்ட அழைப்பான அவர்களின் ஜம்புதீவு பிரகடனம் மக்கள் ஒன்றுபடவும் காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடுவும் தூண்டியது என தெரிவித்துள்ளார்.