பான் இன்றி பரிவர்த்தனை: வங்கிகளுக்கு வருமான வரித்துறை நிபந்தனை!
Apr 4, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பான் இன்றி பரிவர்த்தனை: வங்கிகளுக்கு வருமான வரித்துறை நிபந்தனை!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பான் எண் இல்லாதவர்களிடம், சுய விபர விண்ணப்பம் பெற்ற பின், பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.

வங்கிகளில் ரொக்க பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோரின் விவரங்கள், வருமான வரித்துறை அதிகாரிகளால் சேகரிக்கப்படுகின்றன. ஒரு முறைக்கு, 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் செலுத்தும் வங்கி வாடிக்கையாளர்களிடம், பான் எண் பெறப்படுகிறது. அதன் அடிப்படையில், ரொக்கப்பண பரிவர்த்தனை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

வாங்கிகள் பான் எண் இல்லாதவர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்க பணம் பெற வேண்டாம் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும், பல வாடிக்கையாளர்கள் பான் எண் இல்லாமல் ரொக்க பண பரிவர்த்தனைக்கு அனுமதி கேட்பதாக, வருமான வரித்துறையிடம் வங்கிகள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, நிபந்தனையுடன் ரொக்க பணத்தைப் பெற, வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும், ரூபாய் 50 ஆயிரம் அல்லது அதற்கு மேலான ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால், அவர்களிடம், ஆதார் எண், வங்கிக் கணக்கு விபரம், முகவரி, மொபைல் போன் எண் போன்ற தகவல்களை, அதற்கான விண்ணப்பத்தில் பெற்ற பின்னரே, ரொக்க பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என, வருமான வரித்துறை நிபந்தனை விதித்துள்ளது.

Tags: bankpan cardincome tax department
ShareTweetSendShare
Previous Post

ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்தி கொள்ள வேண்டும்! – அண்ணாமலை.

Next Post

தட்டச்சு புதிய பாடத்திட்டம் !

Related News

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies