சாதனை படைத்த இந்தியா !
Mar 15, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதனை படைத்த இந்தியா !

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக 82 பதக்கங்களை வென்ற இந்தியா.

சீனாவின் ஹாங்சோ நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்றைய ஆட்டங்களின் முடிவில் இந்தியா 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம் என 82 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 8-வது இடம் வகித்தது.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அதிகஅளவிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னர் இந்தோனேஷியாவில் கடந்த 2018-ம்ஆண்டு நடைபெற்ற தொடரில்அதிகபட்சமாக இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தமாக 72 பதக்கங்களை வென்றிருந்தது.

இம்முறை 2 நாட்கள் போட்டி இன்னும் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இந்தியா 82 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியின் 4-வது நாளில் ஆடவருக்கானகுண்டு எறிதலில் எப் 46 பிரிவில்இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.03 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ரோஹித் குமார் 14.56 மீட்டர் வரை எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் ஆர் 6 கலப்பு 50 மீட்டர் ரைபிள் புரோன் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் சித் தார்த்தாபாபு 247.7 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.

வில்வித்தையில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் 151-149 என்ற கணக்கில் சீன அணியைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.

Tags: paralympic
ShareTweetSendShare
Previous Post

6 ஆண்டுகளை கடந்த மத்திய அரசின் பிராந்திய விமான இணைப்பு திட்டம்!

Next Post

காங்கிரஸ் ஒரு காலாவதியான செல்போன்: பிரதமர் மோடி தாக்கு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies