நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!
Sep 10, 2026, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 28, 2023, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்துள்ள உத்தண்டி அருகே, கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது பேசிய அவர், கடலை ஆழ்பவர்கள் உலகையே ஆழ்வார்கள் என்று ஒரு பழிமொழி உண்டு. அதற்கு ஏற்ற வகையில் பாரதம் திகழ்ந்து வருகிறது. கன்ட்லா முதல் கோல்கட்டா வரை உலகத்தையே இணைக்க முடியும்.

தென்மாநிலத்தை ஆண்ட பல்லவர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். அந்த வகையில் சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து, சமுத்ரயான் திட்டம் தயாராகி வருகிறது.

ஆழ் கடலில், 6 மீட்டர் ஆழத்திற்கு, மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய, சமுத்ரயான் திட்டத்தை பாரதம் மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2026 -ம் ஆண்டு நிறைவு பெறும் வகையில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தயார் செய்து வருகிறது.

ஆழ் கடலில் உள்ள சூழல், பல்லுயிர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாத தகவலை அது வெளிப்படுத்தும்.

இதற்காக, பிரத்தியேகமாக சமுத்ராயன் 6000 என்ற நீர்மூழ்கி கலனை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது பாரதத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை என்றார்.

ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக, இந்த வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த நீர்மூழ்கி வாகனம் சோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுத்ராயன் கலனில், 3 பேர் ஆழ் கடலுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இதன் மூலம், கடலின் ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொம்டுள்ள நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் மட்டுமே பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Tags: President Droupadi MurmuChandrayaan 3
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேகம் கொண்டாட்டடம்!

Next Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies