ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் : ஆஸ்திரேலியா அணியின் விவரம் !
Aug 21, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் : ஆஸ்திரேலியா அணியின் விவரம் !

Web Desk by Web Desk
Oct 28, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஆஸ்திரேலியா அணியின் விபரம்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 ஐ தொடர்ந்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் வருகின்ற நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டி20 கேப்டனான மேத்யூ வேட் தலைமையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற பெயர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வெளியிட்ட அறிக்கையில், “ 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக ஐந்து டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது.

நவம்பர் அல்லது டிசம்பரில் நடக்கும் குவாண்டாஸ் டி20 டூர் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக பின்வரும் 15 வீரர்கள் கொண்ட ஆண்கள் அணியை தேசிய தேர்வுக் குழு பெயரிட்டுள்ளது.

இந்த அணியில் மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ் டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

SQUAD! There's more cricket to come in India next month, with Matthew Wade set to lead this talented bunch in five T20I's against India #INDvAUS pic.twitter.com/Mqc8cLe5Ur

— Cricket Australia (@CricketAus) October 28, 2023

Tags:
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: குஜராத்தில் பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பு

Next Post

நிர்வாகிகள் கைது: பா.ஜ.க. குழு கவர்னரிடம் மனு!

Related News

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies