சிவகங்கை: ரோமானிய நாணயம் கண்டுப்பிடிப்பு!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை: ரோமானிய நாணயம் கண்டுப்பிடிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தக்கரையில் ரோமானிய நாணயம், சிந்து சமவெளி நாகரிக கால சட்டை ‘பொத்தானை’ தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக தொல்லியல் ஆர்வலர் இரமேஷ் கூறியதாவது: இலந்தக்கரை தொல்லியல் மேட்டுப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மகத பேரரசை சேர்ந்த வெள்ளி முத்திரை நாணயம், ஆயிரத்து 300 ஆண்டுக்கு முற்பட்ட சிரிய நாட்டுத் தங்க நாணயமும் கிடைத்துள்ளன. தற்போது ரோமானிய நாட்டு நாணயம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இப்பகுதி பன்னாட்டு தொழில் வளம் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது.

இங்கு உற்பத்தி செய்த பொருட்களுக்கான மூலப்பொருட்கள் வட இந்தியாவில் இருந்து வந்திருக்க வேண்டும். அவை கல் பாசிகள், பல்வேறு ஆபரணங்களாகத் தயார் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு கடல் மூலம் வாணிபம் செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது கிடைத்த ரோமானிய நாணயம் 13 மில்லி மீட்டர் அளவில், 1.50 கிராம் எடையுடன், செம்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறம் ரோமப்பேரரசின் உருவமும், மறுபுறம் ஆலிவ் இலைகளுக்கு நடுவில் சில எழுத்துக்களும் காணப்படுகிறது.

சிந்து சமவெளி, மொகஞ்சாதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கிடைத்தது போல், சட்டை பொத்தானும் கிடைத்துள்ளது. இங்கு ஏற்கனவே அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சிவகங்கை மாவட்டத்தின் மற்றொரு ‘கீழடி’ தொல்லியல் தளமாக இலந்தக்கரை காணப்படுகிறது என்றார்.

Tags: sivaganagai
ShareTweetSendShare
Previous Post

வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரீமதிக்கு மத்திய அமைச்சர் நேரில் வாழ்த்து!

Next Post

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து வீரர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies