கோவாவில் நடைபெற்ற 37 -வதி தேசிய விளையாட்டுப் போட்டி 2023, பெண்களுக்கான ஸ்லாட் தற்காப்புக் கலை விளையாட்டில் ஸ்ரீமதி என்பவர், வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தமது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில்,
கிங்மேக்கர் ஐஎஏஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைவருமான திரு.பூமிநாதன் அவர்களின் மகள் ஸ்ரீமதி.ஸ்ரீவர்ஷா பூமிநாதன் அவர்கள், கோவாவில் நடைபெற்ற 37 ஆவது தேசிய விளையாட்டு போட்டி 2023, பெண்களுக்கான ஸ்லாட் தற்காப்பு கலை விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை… pic.twitter.com/cy0VGVLgYX
— Dr.L.Murugan (@Murugan_MoS) November 1, 2023
கிங்மேக்கர் ஐஎஏஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைவருமான பூமிநாதன் அவர்களின் மகள் ஸ்ரீமதி.ஸ்ரீவர்ஷா பூமிநாதன் அவர்கள், கோவாவில் நடைபெற்ற 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி 2023, பெண்களுக்கான ஸ்லாட் தற்காப்புக் கலை விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
இன்று டெல்லி வந்திருந்த அவர்களை அழைத்து பாராட்டுக்களைத் தெரிவித்து, மேலும் பல சாதனைகளைப் புரிய என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.