உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு நம்பிக்கை: இராணுவ தளபதி பெருமிதம்!
Oct 26, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு நம்பிக்கை: இராணுவ தளபதி பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உலக அரங்கில் நம்பகமான குரலைக் கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளின் கவலைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று இராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியிருக்கிறார்.

டெல்லியில் பாதுகாப்புத்துறை தொடர்பான சாணக்யா கருத்தரங்கம் நடந்தது. இதில், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கலந்துகொண்டார். அப்போது, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய இராணுவ வீரர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கிய இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார்.

அதாவது, சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2023 நடைபெற்றது. இதில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் 11 பேர் பங்கேற்றனர். இவர்களில் 7 பேர் பதக்கம் வென்றனர். இவ்வாறு பதக்கம் வென்றவர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாராட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் பாண்டே, “இந்திய இராணுவத்தின் பயிற்சி, செயல்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். அதேபோல, இறையாண்மைக்கு மரியாதை, சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு ஆகியவற்றை வலியுறுத்துவதே இந்தியாவின் கண்ணோட்டமாக இருக்கிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், புவி அரசியலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றி இருக்கிறது. ராஜதந்திர போட்டி மட்டுமின்றி, போர்ச்சூழலையும் மாற்றி இருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று, இந்தியா உலக அரங்கில் நம்பகமான குரலைக் கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளின் கவலைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது” என்றார்.

Tags: delhiChanakyaArmy ChiefManoj pandey
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பு!

Next Post

போலி திராவிட மாடல் திமுக! – எல். முருகன் குற்றச்சாட்டு

Related News

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies