நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது : பிரதமர் மோடி
Jul 3, 2025, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது : பிரதமர் மோடி

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 4, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியோனோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நேபாள நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாள மக்களுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் என்றும், அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Tags: pm modi condolenceearthqaukenepal
ShareTweetSendShare
Previous Post

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா நியூசிலாந்து ?

Next Post

புலிகள் பாதுகாப்புத் தொடர்பான கலைக் கண்காட்சி: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Related News

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

Load More

அண்மைச் செய்திகள்

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

இபிஎஸ் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு!

அனைத்திற்கும் துணிந்து தான் வீடியோவை வெளியிட்டேன் – சக்தீஸ்வரன்

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies