பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் – பிரதமர் மோடி புகழாரம்!
பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் இழந்துள்ளது. ...