அஜித் பவார் மரணம் - பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 10:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஜித் பவாரின் அகால மரணம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பை கொண்ட மக்கள் தலைவராக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என பேரார்வம் கொண்டவர் என்றும் அவர் கூறியுள்ளார். அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பை கொண்ட மக்கள் தலைவராக திகழ்ந்தவர் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் பவாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுளளார்.

தமிகக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய அளவில்  NDA கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார்   இன்று காலை விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்,கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ajit pawar deathajit pawar deadajit pawar death newsajit pawar diedajit pawar death plane crashncp leader ajit pawarajit pawar death news liveajit pawar ncp leaderajit pawar death news todayajit pawar updateajit pawar death hindi newsajit pawar ncpajit pawar death live updatencp ajit pawarajit pawar death live updatesajit pawar news marathipm modi condolenceajit pawar plane crash deathajit pawar newsAjit Pawarajit pawar death after plane crashajit pawar livenainar condolenceajit pawar health update
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

Next Post

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies