பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல்!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல்!

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர், எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான பிரபா அத்ரே (வயது 91) நேற்று தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவ  திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  தனது எக்ஸ் பிதிவில்,

இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் டாக்டர். பிரபா அத்ரே ஜி அவர்களின் துரதிர்ஷ்டவசமான மறைவால் வருந்துகிறேன். அவர் மூன்று பத்ம விருதுகளையும் மட்டுமின்றி பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

டாக்டர் அத்ரே அறிஞர், இசையமைப்பாளர், கலைஞர் மற்றும் எழுத்தாளர் என பன்முக ஆளுமையாக விளங்கினார். அவர் கிரானா கரானாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார் மற்றும் இந்திய பாரம்பரிய இசையை உலகிற்கு எடுத்துச் செல்வதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொடுத்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

Grieved by the unfortunate demise of the great Hindustani classical vocalist Dr. Prabha Atre ji who was honoured with all the three Padma awards besides numerous other recognitions. Dr. Atre was a multi-faceted personality who excelled as scholar, composer, performer and author.…

— President of India (@rashtrapatibhvn) January 13, 2024

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில்,

Dr. Prabha Atre Ji was a luminary of Indian classical music, whose work was admired not just in India but across the globe. Her life was a symphony of excellence and dedication. Her efforts have greatly enriched our cultural fabric. Pained by her demise. Condolences to her family… pic.twitter.com/9rLNa8opOm

— Narendra Modi (@narendramodi) January 13, 2024

டாக்டர். பிரபா அத்ரே ஜி இந்திய பாரம்பரிய இசையில் சிறந்தவர், அவருடைய பணி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் போற்றப்பட்டது. அவரது வாழ்க்கை சிறப்பான மற்றும் அர்ப்பணிப்பின் சிம்பொனியாக இருந்தது.

அவரது முயற்சிகள் நமது கலாச்சார கட்டமைப்பை பெரிதும் வளப்படுத்தியுள்ளன. அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.

Tags: pm modi condolencePresident Draupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 150 வாகனங்களுடன் லைட் ஷோ!

Next Post

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies