9 தீவிரவாதிகளை நரகத்திற்கு அனுப்விட்டோம் : பாகிஸ்தான் ராணுவம்
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 தீவிரவாதிகளை நரகத்திற்கு அனுப்விட்டோம் : பாகிஸ்தான் ராணுவம்

விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் அமைந்துள்ளது. உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்திற்குள் இன்று காலை தீவிரவாதிகள் திடீரென நுழைந்தனர். அங்கு இருந்து விமானங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதனையடுத்து சுதாரித்த கொண்ட ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அப்போதே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 விமானங்கள் சேதம் அடைந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் (TJP) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில், விமானப்படை தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டோம் என ராணுவம் தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் சேதம் அடையவில்லை என்றும், பயனற்ற நிலையில் இருந்த விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிட்டுள்ளது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு !

Next Post

இல்லத்தரசிகளின் கண்ணீரைத் துடைத்த மத்திய அரசு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies