திருச்சி: மணல் குவாரியில் E.D அதிகாரிகள் மீண்டும் சோதனை!
Mar 15, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி: மணல் குவாரியில் E.D அதிகாரிகள் மீண்டும் சோதனை!

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் ஆய்வு செய்தனர்.

திருச்சி மாவட்டம் தாளக்குடி, நொச்சியாம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான மணல் குவாரி அரசின் அனுமதியோடு செயல்பட்டு வருகிறது.

இந்த குவாரியில் கடந்த செப்டம்பர் 12-ம் மற்றும் 17 ஆம் தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், ஐ.ஐ.டி மாணவர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 -க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தனர்.

எவ்வளவு ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டது என ரிவர் சர்வேயர் மற்றும் ஹைட்ரோ சர்வேயர் எனப்படும் கருவியைக் கொண்டு அளவீடு செய்தனர்.

மேலும், ஒரு நாளைக்கு எத்தனை லாரிகளில் மணல் கொண்டு செல்லப்பட்டது?, அனுமதியின்றி எத்தனை லாரிகள் செல்கிறது? இதற்குப் பணம் எவ்வளவு வசூல் செய்யப்படுகிறது ? மணல் குவாரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.

பல மணி நேர சோதனைக்குப் பின்பு இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த மாதம் மூடிய குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ED RAIDEnforcement department
ShareTweetSendShare
Previous Post

ஜம்முவில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

இண்டேன் கேஸ் முன்பதிவில் தமிழ் மொழி நீக்கமா? – உண்மை என்ன?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies